WorksheetsGRADE- 1 TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsசரியான எழுத்தை தேர்ந்தெடு:
ஓட்டு _____ ர் பேருந்தை ஓட்டினார்.
ந
ன
ண
பனை ________ங்கு
னு
நு
ணு
ஓடிய செ _____ நாய்
ந்
ன்
ண்
_________யாண்டி மேளம்
னை
ணை
நை
கோடிட்ட இடங்களைச் சரியான சொற்களால் நிரப்பு:
சுவரில் ________ அடிக்காதே.
ஆணி
ஆனி
மல்லிகை மலர் _______ வீசியது.
மணம்
மனம்
__________ என்பது பறவை.
அன்னம்
அண்ணம்
இரவில் ___________ பெய்தது.
பனி
பணி
_____________ என்பது ஒரு மாதம்.
ஆனி
ஆணி
காலையில் __________ க்குச் சென்றேன்.
பனி
பணி
12 questions
தமிழ் - Tamil
Worksheet
•
1st - 3rd Grade
10 questions
mozhiyani
Worksheet
•
1st Grade
5 questions
Uyir-Mei Eluthukkal
Worksheet
•
KG - 2nd Grade
10 questions
நலக்கல்வி ஆ1 Kuiz 1 சுய தூய்மை சுய பாதுகாப்பு (Dr.S.Santi)
Worksheet
•
1st Grade
13 questions
தமிழ்மொழி ஆண்டு 1
Worksheet
•
1st - 2nd Grade
10 questions
MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.
Worksheet
•
1st - 6th Grade
15 questions
சொற்களஞ்சியம் அறிக !
Worksheet
•
1st Grade
15 questions
b.tamil
Worksheet
•
1st - 6th Grade