wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் - Tamil

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

அம்மா தயிர் சாதம்___________சமைத்தார்.

a)

அடுப்பறையில்

b)

இலை

c)

மத்து

d)

முயற்சி

2.

தச்சர் பெரிய_____________ கட்டினார்.

a)

காடு

b)

மாடு

c)

தக்காளி

d)

வீடு

3.

மருத்துவர் நோயாளிக்கு அவசர___________ அளித்தார்.

a)

அன்னம்

b)

ஐம்புது

c)

சிகிச்சை

d)

மஞ்சள்

4.

ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கு _________கற்பித்தார்.

a)

குளியல் அறையில்

b)

வயல்

c)

ஔடதம்

d)

கணினி பாடம்

5.

மைனா பறவைகள் மகிழ்ச்சியாக வானத்தில் ___________.

a)

ஓடுகின்றன

b)

ஆடுகின்றன

c)

நீந்துகின்றன

d)

பறக்கின்றன.

6.

கயல்வழி மேடையில் ஆர்வமாக பரத நடனம் ____________.

a)

ஓடினாள்

b)

தூங்கினாள்

c)

சமைத்தாள்

d)

ஆடினாள்.

7.

நங்கையும் ஆதவனும் சேர்ந்து பழைய பாட்டுப் ____________.

a)

ஓடினாள்

b)

தூங்கினாள்

c)

பாடினார்கள்

d)

சமைத்தாள்

8.

சிற்பி அழகிய தெய்வச் _____________ செய்தான்.

a)

புத்தகஙகள்

b)

வாகனங்கள்

c)

சிலைகள்

d)

பனி கூழ்

9.

செல்லும் வழியல், ஒரு பெண்மணி மயங்கி __________ விழுந்தார்.

a)

திடலில்

b)

வங்கியில்

c)

பத்து

d)

சாலையில்

10.

உழவன் தன் மனைவியுடன் _________ நட்டார்.

a)

கரடி

b)

மண்ணை

c)

நயனம்

d)

விதைகள்

11.

திடிரென்று, உழவனுடைய மண்வாரி ஒரு ____________ பொருள் மீது இடிப்பட்டது.

a)

இனிப்பானப்

b)

கசப்பானப்

c)

துவர்ப்பானப்

d)

கடினமானப்

12.

ஓர் எலும்புத்துண்டு நரியின் _____________ சிக்கிக் கொண்டது.

a)

காலில்

b)

மூக்கில்

c)

தொண்டைக்குள்

d)

காதுக்குள்