NEW
Font size
Worksheetsமூவிடப்பெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
மாலதி தன் நாயைக் _________________.
குளிப்பாட்டினாள்
குளிப்பாட்டினான்
குளிப்பாட்டினார்கள்
குளிப்பாட்டியது
ரகு தன் தத்தாவுக்கு _____________________.
உதவினாள்
உதவினான்
உதவினார்கள்
உதவியது
_________________ கடைக்குச் சென்றார்கள்.
அவன்
அவள்
அவர்கள்
அவை
பறவைகள் வேகமகாகப் _____________________.
பறந்தான்
பறந்தாள்
பறந்தார்கள்
பறந்தன
மீனா அம்மாவுடன் சமையல் _________________.
செய்தான்
செய்தார்கள்
செய்தாள்
செய்தது
மாணவர்கள் தேர்வை எழுதி ___________________.
முடித்தான்
முடித்தார்கள்
முடித்தாள்
முடித்தன
_________________ ஒரு உயரமான கட்டடம்.
அது
அவை
அவர்கள்
அவர்
முருகனும் ராமனும் பந்து _____________________.
விளையாடினான்
விளையாடினாள்
விளையாடினார்
விளையாடினார்கள்
குரங்கு மரத்தில் இருந்து பழத்தைப் _____________
பரித்தன
பரித்தார்கள்
பரித்தான்
பரித்தது
பாலு வேகமாக ஓடும்போது கால் தடுக்கி கீழே __________________.
விழுந்தார்கள்
விழுந்தார்
விழுந்தான்
விழுந்தாள்
