NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
எது அறிவியல் கூட விதிமுறை அல்ல ?
ஆசிரியர் அனுமதியுடன் உள்ளே நுழைதல்.
அறிவியல் அறையில் சாப்பிடலாம்.
அறிவியல் அறையில் விளையாடக் கூடாது.
நமக்கு 3 வகை பற்கள் உள்ளன. அவை யாவை ?
கோரைப்பல், பெரிய பல், கடைவாய் பல்
கோரைப்பல், தட்டைப்பல், வெட்டுப்பல்
கோரைப்பல், கடைவாய் பல், வெட்டுப்பல்
பால் பற்கள் மொத்தம் எத்தனை ?
20
32
10
நிரந்தர பற்கள் மொத்தம் எத்தனை ?
25
32
40
25 வயது இளைஞனுக்கு இருக்கும் பல் எது ?
பால் பல்
நிரந்தர பல்
பல்லின் ஆக கடினமான பகுதி எது ?
தந்தினி
பற்சிப்பி
ஈறு
எத்தனை மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று பல் பரிசோதனைச் செய்ய வேண்டும் ?
6
8
3
சொத்தைப் பல் ஏற்படுவதைத் தவிர்க்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை யாவை ?
கீரை,பால், கோழி
மிட்டாய், பனிக்கூழ், குளிர்பானம்
முட்டை, பழங்கள்
உணவு கூம்பகத்தில், குறைவான அளவு உண்ண வேண்டிய உணவு வகை எது ?
புரதச்சத்து உணவுகள்
கொழுப்புச்சத்து உணவுகள்
மாவுச்சத்து உணவுகள்
வெட்டுப்பல்லின் பயன்பாடு என்ன ?
உணவை கடிக்க / துண்டிக்க
உணவை கிழிக்க
உணவை அரைக்க
