NEW
Font size
S
M
L
XL
Worksheetsவரலாறு ஆண்டு 6 (அலகு 1)
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1955ஆம் ஆண்டு ______________ சிங்கப்பூர், சரவாக், சபா, புருணை ஆகியவை கூட்டரசு மலாயாவில் இணையப் பரிந்துரைத்தார்.
a)
துன் அப்துல் ரசாக் உசேன்
b)
துங்கு அப்துல் ரஹ்மான்
c)
துன் டத்து முஸ்தாப்பா
d)
துன் வீ.தி.சம்பந்தன்
2.
தலைவர்களிடயே காணக்கூடிய சிறந்த பண்பு எது?
a)
தைரியம்
b)
பலவீனம்
c)
ஒருமித்த கருத்து
d)
விட்டுக் கொடுத்தல்
3.
எப்போது இந்தோனிசியா மலேசியா மீது எதிர்ப்பு போராட்டத்தைப் பிரகடனப்படுத்தியது?
a)
1962ம் ஆண்டு
b)
1966ம் ஆண்டு
c)
1963ம் ஆண்டு
d)
1967ம் ஆண்டு
4.
மலேசிய உருவாக்கத்தின் போது மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?
a)
துன் வீ.தி சம்பந்தன்
b)
துன் ச.சாமிவேலு
c)
டத்து ஸ்ரீ மு.சரவணன்
d)
டத்து ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
5.
மலேசிய உடன்படிக்கை எப்போது கையெழுத்திடப்பட்டது?
a)
16 செப்டம்பர் 1963
b)
1 செப்டம்பர் 1963
c)
9 ஜூலை 1963
d)
12 ஆகஸ்ட்டு 1962
Reset
