WorksheetsGrade 5 நானும் பறக்க போகிறேன்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பறவையைப் போல பறக்க முயன்றவர்
a)
அமுதா
b)
அமுதாவின் அப்பா
2.
பறவையின் உடல் அமைப்பு -----உள்ளது
a)
படகின் துடுப்பு போல்
b)
மீன் போல்
3.
உண்மையில் பறவையின் எடை -----இருக்கும்
a)
அதிகமாக
b)
குறைவாக
4.
பறவையின் இறகுகளில் எலும்புகளிலும்---- உள்ளன.
a)
எலும்பு மஜ்ஜை
b)
காற்றுப் பைகள்
5.
காற்றைக் கிழித்து மேலே பறக்க பறவைகளுக்கு ----உதவுகின்றன
a)
கால்கள்
b)
இறக்கைகள்
6.
பறவைகள் திசைமாறி பறக்க உதவுவது---
a)
இறக்கைகள்
b)
பின்புற வால்
7.
மனிதன் விமானத்தை கண்டுபிடிக்க காரணம்---
a)
மீன்கள்
b)
பறவைகள்
8.
பறக்கும் விமானத்தை கண்டுபடித்தவர்கள்---
a)
ரைட் சகோதரர்கள்
b)
நியூட்டன், வாட்சன்
9.
எதிலும் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம்---- பெறலாம்
a)
தோல்வி
b)
வெற்றி
10.
விமானம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு---
a)
1803
b)
1903
100 %
