wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வர்மாவும் எம தர்மரும்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இக்கதையின் முதல் காட்சி என்ன?

a)

b)

c)

d)

2.

சிலை செய்பவரின் பெயர் என்ன?

a)

வர்மா

b)

பர்மா

c)

சர்மா

d)

புர்மா

3.

யார் வர்மாவின் கனவில் வந்தனர்?

a)

தேவதைகள்

b)

தேவர்கள்

c)

எமன் மற்றும் எம தூதர்கள்

d)

இறைவன்

4.

எம தூதர்களிடம் இருந்து தப்பிக்க வர்மா செய்த தந்திரம் என்ன?

a)

வீட்டில் மறைந்து கொண்டார்.

b)

வர்மா உருவத்தைப் போல் 10 சிலைகள் உருவாக்கி அவற்றின் இடையில் ஒளிந்து கொண்டார்.

c)

வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.

d)

தியானம் செய்தார்

5.

சிலைகளுக்கு நடுவே மறைந்து கொண்ட வர்மாவைக் கண்டுபிடிக்க எம தர்மர் கூறிய யோசனை என்ன?

a)

வர்மாவைப் பற்றிப் பாட்டுப் பாடி கண்டுபிடிக்க சொன்னார்.

b)

வர்மாவை தேடி கண்டுபிடிக்க சொன்னார்.

c)

வர்மாவின் சிலைகளைப் பற்றிக் குறையாகப் பேசினால் தானாக மாட்டிக் கொள்வான் என்று யோசனை கூறினார்.

d)

ஆடிப்பாடி கண்டுப்பிடிக்க சொன்னார்