Worksheetsமரபுத்தொடர்கள், இணைமொழிகள் பாடத்திருப்பம்
Total questions: 10
Worksheet time: 4mins
கள்வனான கதிர் தான் மிகவும் நல்லவன் எனத் தன் புதிய நண்பர்களுக்கு ____________________ .
காது குத்தினான்
சொல்லிக் காட்டினான்
உரித்துவைத்தல்
ஒரே மாதிரியாக இருத்தல்
உண்மையைச் சொல்லுதல்
தம் பிள்ளைகளுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் திரு ராமன் _______________ சிக்கலைத் தீர்த்து வைத்தார்.
நோட்டம் பார்த்து
கை கொடுத்து
தலையிட்டு
கூச்சல் குழப்பம்
ஒழுங்கின்றி அங்கும் இங்கும் இருப்பது/ நடப்பது
சத்தமான தெளிவற்ற சூழ்நிலை
அக்கறையின்றி ஒரு செயலைச் செய்தல்
சாதாரணமானது அல்லது அற்பமானது எனக் கருதுதல்
கிள்ளுக்கீரை
கண்மூடித்தனம்
கைகழுவுதல்
தன் பிறந்த நாளை முன்னிட்டு கபிலன் சென்ற மாதம் அதிகமாகச் செலவு செய்ததால் இந்த மாதம் அவனுடைய செலவினங்கள் ________________.
கை விரித்தன
நொடிந்து போயின
கையைக் கடித்தன
அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் நடவடிக்கைகளை _______________ அவர்களைப் பற்றி மேலதிகாரியிடம் புகார் செய்வது விமலனின் வழக்கமாகும்.
ஒத்து ஊதி
இட்டுக்காட்டி
நோட்டம் பார்த்து
சொல்வதை எல்லாம் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளுதல்
ஒத்தூதுதல்
இட்டுக்கட்டுதல்
வெட்டிப் பேச்சு
வலைவீசுதல்
கைப்பற்றுதல்
தேடிக் கண்டுபிடிக்க முனைதல்
கற்பனை செய்தல்
பல மாதங்களாக மழை பெய்யாததல் ________________ நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை.
வற்றி வறண்ட
வாடி வதங்கி
ஒட்டி உலர்ந்து
