wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேற்றுமை எத்தனை வகைப்படும்?

a)

8

b)

7

c)

6

d)

5

2.

'உடைய' என்ற உருபைக் கொண்டது எந்த வேற்றுமை ஆகும்?

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

d)

ஐந்தாம் வேர்றுமை

3.

பின்வருவனவற்றுள் எதற்கு உருபு இல்லை?

a)

இரண்டாம் ம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

முதல் வேற்றுமை

d)

ஏழாம் வேற்றுமை

4.

சிவா குடும்பம் கோயிலுக்குச் சென்றான்.

கோடிடப்பட்டச் சொல்லுக்கு ஏற்ற சரியான வேற்றுமை உருபைத் தெரிவு செய்க

a)

உடைய

b)

உருபு இல்லை

c)

இன்

d)

ஓடு

5.

மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்றுள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

மாணவியை

b)

சேற்றில்

c)

கைத்தொலைபேசியுடன்

d)

நண்பனுடைய

6.

இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.

a)

கதவை

b)

உணவை

c)

பேருந்தில்

d)

பேனாவை

7.

பின்வருவனவற்றுள் எது முதலாம் வேற்றுமை பற்றிய தவறான கூற்றாகும்?

a)

முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது

b)

முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பார்கள்

c)

பெயர்ச்சொற்கள், தொகைகள் முதலியவை எழுவாயாக அமையும்

d)

எழுவாய் தொடருக்குப்பின் வலிமிகும்

8.

இன்னோர் உயிரைக் கொன்று

புசிப்பது மிருகமடா

இன்னோர் உயிரைக் கொன்று

ரசிப்பவன் அரக்கனடா

இப்பாடலில் இடம்பெற்றுள்ள இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

இன்னோர்

b)

உயிரைக்

c)

கொன்று

d)

மிருகமடா

9.

மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வாக்கியங்களை அடையாளம் காண்க.

i நவின் தன் தங்கையுடன் பேரங்காடிக்குச் சென்றான்.

ii பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கபிலனை அனைவரும் பாராட்டினர்.

iii. ஆசிரியர் மாணவர்களோடு பள்ளித் திடலுக்குச் சென்றார்.

iv சிவா பல் துலக்கினான்.

a)

i, ii, iv

b)

ii, iv, iii

c)

i, ii

d)

i, ii, iii

10.

கவிதா! இங்கே வா.

இவ்வாக்கியம் எந்த வேற்றுமையைக் குறிக்கிறது?

a)

எட்டாம் வேற்றுமை

b)

முதல் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை