Font size
Worksheetsகருத்துணர் கேள்விகளுக்கு விடையளித்தல்
Total questions: 8
Worksheet time: 3mins
பாரம்பரிய உணவுகள் எவ்வாறு உடல் நலத்தைப் பாதுகாக்கின்றன?
பாரம்பரிய உணவுகள் துரித மற்றும் செயற்கை பொருள்களால் தயாரிக்கப்படுவதால் உடல் நலத்தை பாதுகாக்கின்றன.
பாரம்பரிய உணவுகள் மிகவும் சுவையாக தயாரிக்கப்படுவதால் உடல் நலத்தை பாதுகாக்கின்றன
பாரம்பரிய உணவுகள் இயற்கை பொருள்களால் தயாரிக்கப்படுவதால் உடல் நலத்தை பாதுகாக்கின்றன.
உணவு உண்ணும் முறையும் உணவு பரிமாறும் முறையையும் எவ்வாறு அறிந்துக் கொள்ளலாம்?
உணவு உண்ணும் முறையும் உணவு பரிமாறும் முறையையும் வாழ்வும் வாக்கும் எனும் புத்தகத்தை வாசித்து அறியலாம்
உணவு உண்ணும் முறையும் உணவு பரிமாறும் முறையையும் இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள் எனும் புத்தகத்தை வாசித்து அறிந்துக் கொள்ளலாம்
உணவு உண்ணும் முறையும் உணவு பரிமாறும் முறையையும் பிறரிடம் கேட்டு அரியலாம்.
உயிர்கள் மீது அன்பு காட்டவும் பரிவு காட்டவும் உதவும் புத்தகம் யாது?
உயிர்கள் மீது அன்பு காட்டவும் பரிவு காட்டவும் உதவும் புத்தகம் வாழ்வும் வாக்கும்.
உயிர்கள் மீது அன்பு காட்டவும் பரிவு காட்டவும் உதவும் புத்தகம் இதயம் காக்கும் உணவுகள்
உயிர்கள் மீது அன்பு காட்டவும் பரிவு காட்டவும் உதவும் புத்தகம் தெய்வ வாக்கு
இதயம் காக்கும் உணவுகளில் இரண்டினை கூறுக.
சிவப்பு முள்ளங்கி, பாதாம் பருப்பு
பொரித்த கோழி,
தட்டை பயிர்
லட்டு
இதயம் காக்கும் பாரம்பரிய உணவு இரண்டினைக் கூறுக.
இட்லி
கூழ் கஞ்சி
வடை
அதிரசம்
இதயம் காக்கும் பாரம்பரிய உணவு புத்தகத்தை எழுதியவர் யார்?
யசோதரை கருணாகரன்
கருணாகரன்
யசோதரை
வாழ்வும் வாக்கும் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?
206
154
148
வாழ்வும் வாக்கும் புத்தகத்தில் இடம் பெறும் 2 கூறுகளைத் தெரிவு செய்க.
இயற்கையை நேசித்தல்
சத்தான உணவு சமைத்தல்
பரிவு காட்டுதல்
இறைவனை வணங்குதல்
