wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாரம்பரிய உணவு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மலேசியாவின் மூவின மக்கள் என்று குறிப்பிடுது யாரை?

a)

மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள்

b)

சீனர்கள், இந்தியர்கள்

c)

மலாய்காரர்கள், சீனர்கள்

d)

மலாய்காரர்கள்

2.

இப்படத்தில் காணப்படும் உணவு எந்த இனத்தின் பாரம்பரிய உணவு

a)

கடசான்

b)

இந்து

c)

சீனர்

d)

மலாய்

3.

கீழ்க்காணும் உணவு வகைகளில் எது சீனர்களின் பாரம்பரிய உணவு

a)
b)
c)
d)
4.

இவற்றுள் எது மலாய்காரர்களின் உணவு வகை அல்ல?

a)
b)
c)
d)
5.

தமிழர் பாரம்பரிய உணவு எந்த வகையில் நமக்கு நன்மை தருகின்றது

a)

உடல் நலம்

b)

நோயற்ற வாழ்வு

c)

உடலுக்குத் தேவையான சத்து

d)

அனைத்தும்

6.

வாழை இலையில் உண்பதின் நன்மை யாவை?

a)

உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும்

b)

சுவையை குறைக்கும்

c)

உணவின் நிறம் மாற்றம் அடையும்

7.

பல்லின மக்களின் பாரம்பரிய உணவைப் பற்றி அறிவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

பொது அறிவு வளரும்

b)

இன ஒற்றுமை

c)

அனைத்தும்

d)

பல விதமான உணவுகளைச் சுவைக்களாம்

8.

இந்த பலகாரம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் என்ன?

a)

பருப்பு , உப்பு மற்றும் உளுந்து

b)

பால் அரிசி மாவு மற்றும் உப்பு

c)

நெய் , அரிசி மாவு, எள், உப்பு

d)

பச்சரிசி, எள், உளுந்தம் பருப்பு, நெய், உப்பு

9.

மண்பானைச் சமையலின் நன்மை என்ன?

a)

உணவின் தன்மை மாறாது

b)

சுவை அதிகரிக்கும்

c)

எளிதில் செரிமானாகும்

d)

அனைத்தும்

10.

பாரம்பரிய உணவு முறையை வருங்கால தலைமுறையினர் பின்பற்ற வேண்டுமா?

a)

வேண்டும்

b)

வேண்டாம்