NEW
Font size
Worksheets28.7.2025 உலகநீதி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 6mins
உலகநீதியை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
ஒளவையார்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
சினத்தால் தங்கையை அடித்துவிட்ட அண்ணன் வருத்தப்பட்டார்.
சூழலுக்குப் பொருத்தமான உலகநீதியைக் கண்டறிக.
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
மனம்போன போக்கெல்லான் போக வேண்டாம்.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்
உலகநீதிக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக் கூடாது
கோபத்தை வருவித்துக்கொண்டு துன்பம் அடையலாகாது
அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது.
சினந்தேடி யல்லையுந் ____________________________________
தேட வேண்டும்
தேட வேண்டாம்
புதைக்க வேண்டும்
போக வேண்டாம்
______________ யொருநாளும் ____________ வேண்டாம்
ஒருபோதும் ............ மறக்க
தருமத்தை .............. மறக்க
பகைவன்................ மறக்க
அறம் .............. மறக்க
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்படக்கூடாது.
இளமையில் நாம் மூத்தோர்களின் அறிவுரைகள் கேளாது மனதின் ஆசைக்கு ஆளாகி ஆபத்தான வழியில் செல்ல வாய்ப்புண்டு.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.
எழிலனின் விரோதி திடீரென்று அவனிடம் நட்புக் கொள்வதை அறிந்த அவனது பெற்றோர் அவனிடம் நட்பு கொள்ளக்கூடாது என்று கூறினர்.
ஆரம்பப்பள்ளியில் நாம் தேர்வு செய்யும் நண்பர்கள் தவறான போக்கு உள்ளவராக இருத்தல் அவசியம்
சர்வின் பிரத்தியேக வகுப்பு முடிந்ததும் தினமும் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து தன் நண்பர்களோடு வீணே பொழுதைக் கழிப்பான். தாமதமாகவே அன்றாடம் வீடு திரும்புவான். இது போன்ற செயல் முறையற்றது என அவனின் தாய் கூறியிருந்த போதினும் அவன் போக்கில் மாற்றமில்லை.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.
பொருளின் செய்யுளை கண்டறிக.
கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பம் அடையலாகாது.
சினந்திருந்தார் வாசல்வழிச் சேன்றல் வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்
மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி யாது
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.
