wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2 G5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கடக்க என்பதன் பொருள்

a)

வெல்ல

b)

நினைத்தல்

c)

பணிவு

d)

மறக்க

2.

கருதவும் என்பதன் பொருள்

a)

நனைத்தல்

b)

பணிதல்

c)

நினைக்கவும்

d)

மறக்கவும்

3.

பெரிய மீன் வரும் வரை வாடி இருக்கும் பறவை

a)

காகம்

b)

கொக்கு

c)

புறா

d)

ஆந்தை

4.

கொன்றைவேந்தன் நூலின் ஆசிரியர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

கம்பர்

c)

ஔவையார்

d)

பரணர்

5.

சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுபவர் யார்?

a)

அறிவில்லாதவர்

b)

பணக்காரர்

c)

ஏழை

d)

அறிவுடையவர்

6.

பசி வந்திட ________ போகும்

a)

பத்தும்

b)

ஒன்றும்

c)

ஒன்பதும்

d)

ஆறும்

7.

பழைமை இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் தருக

a)

எளிமை

b)

புதுமை

c)

கவிதை

d)

பொறுமை

8.

சிறுவர் சிறுமியர்களுக்கு தினமும் பணக்காரர் கொடுத்தது என்ன?

a)

தங்கக் காசு

b)

கொழுக்கட்டை

c)

இட்டலி

d)

லட்டு

9.

தீய வழி சொல்லுக்குரிய சரியான எதிர்ச்சொல் தேர்ந்தெடுக்க.

a)

உன் வழி

b)

புது வழி

c)

நல்வழி

d)

காட்டுவழி

10.

கதிரவன் இப்பொருள் தரும் வேறு சொல்

a)

அம்புலி

b)

மதி

c)

ஆதவன்

d)

நிலா