Font size
WorksheetsNilai - 5 - Tamil Basics
Total questions: 15
Worksheet time: 23mins
Choose the correct answer(s)
கொழி
சேவல்
வௌவால்
கோழி
__ (Honey) இனிப்பாக இருக்கும்
தென்
தேன்
தீன்
தான்
அழகான ___ ஆடும்
மெயில்
கையில்
மையில்
மயில்
__ இனிமையாக பேசும்
கேலி
கிலி
கிளி
கிழி
___ நீல நிறம்
வினம்
வேணாம்
வானம்
வனம்
நான் __ மேல் ஏறினேன்
ஆணி
மணி
ஏணி
வேணி
குளிர் ___ குடிக்க நன்றாக இருக்கும்
பணம்
பானம்
கானம்
கானம்
பொருட்கள் வாங்க ___ அவசியம்
பானம்
பணம்
கனம்
கானம்
இந்த புத்தகத்தின் இரண்டாம் ___ படிக்கிறேன்
மேகம்
பாகம்
முகம்
சுகம்
அது ஒரு அடர்ந்த __
காடு
கொடு
கோடு
கூடு
எங்கள் ஊரில் போட்டோமாக் (potomac) __ ஓடுகிறது
யாரு
சிறு
ஆறு
ஊரு
Lunch
அவசர உணவு
காலை உணவு
இரவு உணவு
மதிய உணவு
மீனாவும் மாலாவும் உயிர்த் ____
ஆசிரியர்கள்
தொழில்கள்
தோழிகள்
மாணவர்கள்
நிறைய ____ ___ செய்ய வேண்டும்
பாட்டி பாடம்
வீட்டுப் படம்
வீட்டுப் பாடம்
வெட்டிப் பாடம்
Musical instruments
இசைக் கருவிகள்
ஓசைக் கருவிகள்
விசைக் கருவிகள்
இசைக் குருவிகள்
