NEW
Font size
Worksheets2020 P5 Comprehension - Understanding
Total questions: 7
Worksheet time: 7mins
அறிஞர் எப்படிப்பட்டவர்?
பிறரிடம் எப்போதும் கேள்வி கேட்பவர்
தாமே அறிவில் சிறந்தவர் என்று நினைப்பவர்
பிறருடன் தேவையின்றிப் பேச விரும்பாதவர்
மற்றவரைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பவர்
ஏன் அறிஞர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது?
ஓடத்தில் பயணம் செய்ய
ஆற்றின் மறுகரைக்குச் செல்ல
ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க
ஓடக்காரனின் அறிவைச் சோதிக்க
ஓடக்காரன் எதற்கு ஒப்புக்கொண்டான்?
அறிஞரை மட்டும் ஓடத்தில் ஏற்றிச் செல்ல
அறிஞருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க
அறிஞருக்கு முன் உட்கார்ந்து வர
அறிஞருடன் பேசிக்கொண்டிருக்க
ஏன் ஓடக்காரன் வாழ்நாளில் கால் பகுதியை இழந்ததாக அறிஞர் கூறினார்?
அவன் இராமாயணத்தைப்பற்றிக் கேள்வி கேட்டதால்
அவன் நின்றுகொண்டே ஓடத்தைச் செலுத்தியதால்
அவன் திருக்குறள் படிக்கவில்லை என்பதால்
அவன் எந்தக் கேள்விக்கும் பதில் கூறாததால்
எப்போது அறிஞர் கேலியாகச் சிரித்தார்?
ஓடக்காரன் தனக்குத் திருக்குறள் தெரியாது என்றபோது
ஓடக்காரன் ஓடத்தை வேகமாகச் செலுத்தியபோது
ஓடக்காரன் பதில் தெரியாது விழித்தபோது
ஓடக்காரன் தான் படிக்கவே இல்லை என்றபோது
அறிஞர் உயிரிழக்கக் காரணம் என்ன?
அவர் நீச்சல் கற்றுக்கொள்ளாமல் இருந்தது
அவர் ஓடக்காரனைக் கேலி செய்தது
அவர் நிறையக் கல்வி அறிவு பெற்றிருந்தது
அவர் ஓடம் கவிழ்ந்ததை அறியாதது
ஓடக்காரனைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
அவன் பேராசைக்காரன்
அவன் அடக்கமானவன்
அவன் தன்னலமிக்கவன்
அவன் அறிவுமிக்கவன்
