NEW
Font size
S
M
L
XL
Worksheetsஒலி வேறுபாடு_5th grade
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
திருவிழா ------------ மாதம் நடைபெறும்
a)
ஆனி
b)
ஆணி
c)
கனி
d)
தனி
2.
நரி ----------- உண்ணும் விலங்கு
a)
என்
b)
நான்
c)
ஊன்
d)
ஊண்
3.
இது மிகவும் ------------------ பெட்டி
a)
கணமான
b)
கநமான
c)
உறுதியான
d)
கனமான
4.
"நீ ---------- உட்கார்" என்று ஆசிரியர் சொன்னார்.
a)
தணியாக
b)
தண்ணியாக
c)
தனியாக
d)
தன்னியாக
5.
வெயில் ------------ந்தவுடன் கிளம்புவேன்
a)
தனி
b)
குனி
c)
தணி
d)
துணி
6.
நான் ---------- சொன்னாலும் அவன் கேட்பதில்லை
a)
எண்ண
b)
உண்ண
c)
பண்ண
d)
என்ன
7.
அர்ஜுனன் விட்ட ------------ மலையைத் துளைத்துச் சென்றது.
a)
பானம்
b)
கானம்
c)
பாணம்
d)
பணம்
8.
----- ------ நல்லவையானால் வாழ்வில் சிறந்து விளங்குவாய்
a)
கன்னங்கள்
b)
எண்ணங்கள்
c)
சுண்ணங்கள்
d)
வண்ணங்கள்
9.
வெயிலில் நடப்பவன் குளிர் ---------- குடிக்க ஆசைப்படுவான்
a)
கானம்
b)
தானம்
c)
வனம்
d)
பானம்
10.
விபத்து ---------- நேரத்தில் நடந்துவிட்டது.
a)
கண
b)
மண
c)
பண
d)
கன
11.
நிலநடுக்கத்தில் சிக்கிய மக்கள் -------- உறக்கமின்றித் தவித்தனர்
a)
பூண்
b)
ஊண்
c)
தூண்
d)
வீண்
Reset
