Worksheetsதேசியபள்ளி தமிழ்மொழி பயிற்சி
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இது என்ன?
a)
பந்து
b)
மேசை
c)
கடிகாரம்
d)
புத்தகம்
2.
பந்தின் வடிவம் என்ன?
a)
செவ்வகம்
b)
சதுரம்
c)
வட்டம்
d)
முக்கோணம்
3.
இது என்ன?
a)
புத்தகம்
b)
வீடு
c)
காடு
d)
மாடு
4.
என் வீட்டில் நான்கு _________உள்ளன.
a)
வாசல்
b)
அறைகள்
c)
குளியலறை
d)
கூடம்
5.
இவர் யார்?
a)
அம்மா
b)
தம்பி
c)
தாத்தா
d)
பாட்டி
6.
மலர் ____________ உள்ளது.
a)
பெரியதாக
b)
சிறியதாக
c)
மொத்தமாக
d)
அழகாக
7.
நான் __________க்கு போகிறேன்
a)
இல்லம்
b)
கடை
c)
பாடசாலை
d)
வீடு
8.
நான் நண்பர்களுடன் ____________.
a)
விளையாடுகிறேன்
b)
படிக்கிறேன்
c)
ஓடுகிறேன்
d)
நடக்கிறேன்
9.
பையின் நிறம் என்ன?
a)
நீலம்
b)
சிவப்பு
c)
பச்சை
d)
கருப்பு
10.
பையில் என்ன உள்ளது?
a)
புத்தகம்
b)
பென்சில்
c)
பந்து
d)
வண்டி
100 %
