Worksheetsஇரட்டிப்பு எழுத்துச்சொற்றொடர் - ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
மின்னஞ்சல் அனுப்பினார்
காகித அஞ்சல்
கடித உரை
மடிக்கணினி வாங்கு
சரியான இரட்டிப்பு எழுத்துச்சொல்லைத் தெரிவு செயய்க.
பள்ளிப் படம்
பள்ளிச் சின்னம்
பள்ளிச் சிண்ணம்
பள்ளிப் பாடம்
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
வெள்ளிக் கிண்ணம்
வெள்ளிக் கின்னம்
வெள்ளித் தட்டு
வெள்ளிக் குடம்
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
வண்ணப் பென்சில்
வன்னம் தீட்டு
வன்னப் பென்சில்
வன்னப் பேனா
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
அழகான இள்ளம்
அழகான இல்லம்
அழகான வீடு
அழகான காடு
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
சல்லடை எடு
சள்ளடையை எடு
சட்டியை எடு
சாட்டை எடு
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
வெள்ளம் ஏறியது
வெல்லம் ஏறியது
கடுமையான மழை
நிறைய மனிதர்கள்
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
மன்னர் வந்தார்
மண்ணர் வந்தார்
மகன் ஓடினான்
குதிரை ஓடியது
சரியான இரட்டிப்பு எழுத்துச்சொல்லைத் தெரிவு செய்க.
வெள்ளை அண்ணம்
வெள்ளை அன்னம்
அண்ணன் வந்தார்
அன்னன் வந்தார்
சரியான இரட்டிப்பு எழுத்துச் சொற்றொடரைத் தெரிவு செய்க.
குழந்தையின் கன்னம்
மன்னர் வந்தார்
பெரிய பள்ளம்
பெரிய பல்லம்