NEW
Font size
Worksheetsஇடப்பெயர்
Total questions: 10
Worksheet time: 6mins
இடப்பெயரின் பொருள் என்ன?
ஒரு தொழிலின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது.
ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது இடப்பெயரைக் குறிக்கின்றது?
அரசன்
திடல்
காற்பந்து
கால்
மேற்கண்ட படம் எந்த பெயர்சொல்லைக் குறிக்கின்றது?
காலப்பெயர்
பொருட்பெயர்
தொழிற்பெயர்
இடப்பெயர்
கொடுக்கப்பட்ட படங்களில் எது இடப்பெயர் அல்ல?
கோடிட்ட இடத்தில் சரியான இடப்பெயரைப் பூர்த்தி செய்க.
சாலை விபத்தில் சிக்கிய குமரனை ______________ அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்திற்கு
மருத்துவமனைக்கு
வீட்டிற்கு
கோடிட்ட இடத்தில் சரியான இடப்பெயரைப் பூர்த்தி செய்க.
மாணவர்கள் ___________ காற்பந்து விளையாடச் சென்றனர்.
பூங்காவில்
திடலில்
சாலையில்
கோடிட்ட இடத்தில் சரியான இடப்பெயரைப் பூர்த்தி செய்க.
_______________ நமது மலேசிய நாட்டின் தலைநகரமாகும்.
இந்தியா
தாய்லாந்து
கோலாலும்பூர்
கோடிட்ட இடத்தில் சரியான இடப்பெயரைப் பூர்த்தி செய்க.
கீர்த்தன் ______________ வண்ண வண்ண பூக்களைக் கண்டு வியந்தான்.
பூங்காவில்
உணவகத்தில்
வகுப்பில்
கோடிட்ட இடத்தில் சரியான இடப்பெயரைப் பூர்த்தி செய்க.
______________ ஆழம் தெரியாமல் குதித்த நபர் உயிரிழந்தார்.
கடலின்
சாலையின்
திடலின்
கோடிட்ட இடத்தில் சரியான இடப்பெயரைப் பூர்த்தி செய்க.
முகிலன் ____________ மீன்களைப் பிடித்தான்.
நெடுஞ்சாலையில்
பள்ளியில்
ஆற்றில்