Worksheetsஎதிர்ச்சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கருமை
a)
வெண்மை
b)
சிவப்பு
2.
உயரம்
a)
குட்டி
b)
குட்டை
3.
உள்ளே
a)
வெளியே
b)
மேலே
4.
மேலே
a)
உள்ளே
b)
கீழே
5.
உழைப்பாளி
a)
சோம்பேறி
b)
உழைக்காதவன்
6.
புகழ்ச்சி
a)
இகழ்ச்சி
b)
நகர்ச்சி
7.
இப்படத்திற்கேற்ற எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக.
a)
சிறிய
b)
பெரிய
8.
வாக்கியத்தில் கோடிட்ட சொல்லில் எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுக.
அத்துறைமுகத்தில் உணவுப்பொருள்களை ஏற்றுமதி செய்தனர்.
a)
இறக்குமதி
b)
வெகுமதி
9.
கோடிட்ட சொல்லில் எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
மாறன் மிதிவண்டியை வேகமாகச் செலுத்தினான்.
a)
முறையாக
b)
மெதுவாக
10.
படத்திற்கேற்ற எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
a)
கவலை
b)
கோபம்
100 %
