Worksheetsதிருக்குறள்
Total questions: 7
Worksheet time: 5mins
இன்று நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?
பழமொழி
திருக்குறள்
மரபுத்தொடர்
உலகநீதி
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
______________ சுட்ட வடு.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
நாவினாற்
கண்களினாற்
நாக்கினாற்
கையினாற்
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்' எனும் திருக்குறள் எத்தனையாவது குறளாகும்?
192
291
921
129
'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
நெருப்பினால் சுட்ட புண் வெளியிலும் உள்ளேயும் ஆறிவிடும். அதே போல் நாம் பேசியதும் மறைந்து போகும்.
நெருப்பினால் சுட்ட புண் வெளியிலும் உள்ளேயும் தழும்பு இருக்கும். ஆனால், பேசுகின்ற சொற்கள் விரைவாக மறைந்து போகும்.
நெருப்பினால் சுட்ட புண் வெளியில் தழும்பு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால், உள்ளம் புண்படும்படி பேசுகின்ற பேச்சால் ஏற்படுகின்ற பாதிப்பு என்றும் மறையாது.
திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
1330
13
1333
133
திருக்குறளில் இருக்கும் முப்பாலைக் குறிப்பிடுக.
பொருட்பால்
அறத்துப்பால்
காமத்துப்பால்
கவிப்பால்
வடு எனும் சொல்லுக்குச் சரியான மற்ற சொற்களைத் தேர்ந்தெடுக.
காயம்
தழும்பு
சிறப்பு
அழகு
