wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P3 சொற்பொருள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராணி கால் இடறி கீழே விழுந்தாள்.

a)

தடுக்கி

b)

வழுக்கி

2.

குமரன் என்னிடத்தில் பாசமாகப் பழகுவான்.

a)

நட்பாக

b)

அன்பாக

3.

அவள் தன் நண்பன் கீதாவுக்கு உதவிச் செய்தாள்.

a)

தோழி

b)

தோழன்

4.

"உன் வீட்டுப்பாடம் எங்கே?" என்று ஆசிரியர் என்னிடம் வினவினார்.

a)

சொன்னார்

b)

கேட்டார்

5.

என் பெற்றோர் எனக்கு நல்ல அறிவுரைகள் கூறுவார்கள்.

a)

தகவல்கள்

b)

புத்திமதிகள்

6.

பறவைகள் ரொட்டித்துண்டுகளைக் கொத்தித் தின்றன.

a)

குடித்தன

b)

சாப்பிட்டன

7.

பாட்டி என் தம்பிக்கு ஒரு கதை கூறினார்.

a)

பாடினார்

b)

சொன்னார்

8.

அம்மா குழந்தையை அன்போடு அழைத்தார்.

a)

கூப்பிட்டார்

b)

அணைத்தார்

9.

என் மாமா எனக்கு ஓர் அன்பளிப்பு தந்தார்.

a)

பொம்மை

b)

பரிசு

10.

நான் என் நண்பனிடம் ஒரு புத்தகம் கொடுத்தேன்.

a)

தந்தேன்

b)

வாங்கினேன்