wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 13

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இது என்ன?

a)

மஞ்சள்

b)

இஞ்சி

c)

இச்சி

d)

இங்சி

2.

இது என்ன.

a)

ஆகாயம்

b)

வனம்

c)

மேகம்

d)

ஆகயம்

3.

இது என்ன?

a)

இரகு

b)

இறகு

c)

ஈரகு

d)

ஈறகு

4.

இது என்ன?

a)

அறசர்

b)

அரக்கர்

c)

அரசர்

d)

அறசார்

5.

இது என்ன?

a)

சண்ணல்

b)

சன்ணல்

c)

சணல்

d)

சன்னல்

6.

கல் நெடில் என்ன?

a)

காள்

b)

காழ்

c)

கால்

d)

கல்

7.

பாடம் குறில் என்ன?

a)

படம்

b)

பாடம்

c)

பாடும்

d)

பாட்டம்

8.

அப்பம் நெடில் என்ன?

a)

அப்பாம்

b)

ஆப்பாம்

c)

ஆப்பம்

d)

ஆழம்

9.

நாகம் குறில் என்ன?

a)

நகம்

b)

நகாம்

c)

நாகாம்

d)

நாகம்

10.

வனம் நெடில் என்ன?

a)

வாணம்

b)

வாணாம்

c)

வானம்

d)

வாணல்

11.

——————— மரம் நடுகிறார்கள்

a)

அவன்

b)

அவள்

c)

அவற்கள்

d)

அவர்கள்

12.

——————— நடனம் ஆடினாள்

a)

அவன்

b)

அவள்

c)

அவர்கள்

d)

அவல்

13.

இது என்ன?

a)

மஞ்சள்

b)

இஞ்சி

c)

இச்சி

d)

இங்சி