Worksheetsஅங்கும் இங்கும் - இணைமொழி - தமிழ்மொழி ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
இணைமொழி என்றால் என்ன ?
> Inaimoli endraal enna?
தொடர்ச்சியாக வரும் மொழி.
> Thodarchiyaaga varum moli.
இரு வெவ்வேறான பொருள் தரும் சொற்கள் இணைந்து வருவது.
> Iru vevveraana porul tharum sorkal inainthu varuvathu.
ஒரே பொருளை குறிக்கும் சொற்கள் இணைந்து வருவது.
> Ore porulai kurikkum sorkal inainthu varuvathu.
அ ____ கு____ இங்____ம்
(fill in the blank)
ங் , ம் , கு
ச் , ம் , கு
ம், ங், கு
ங், ம், க
அங்கும் _____________
> Anggum ____________
(fill in the blanks)
பகலும்
> pakalum
எங்கும்
> enggum
இங்கும்
> inggum
இருளும்
> irulum
விமலா காணாமல் போன தன் பணப்பையை _____________ தேடினாள். > Vimala kaanaamal pona than panapaiyai__________ thedinaal.
அல்லும் பகலும்
> allum pagalum
அங்கும் இங்கும்
> anggum inggum
அருமை பெருமை
> arumai perumai
உணவு தேடி நாய்க்குட்டி __________ தேடி அலைந்தது.
> Unavu thedi nhaaikutti ____________ thedi alanthathu.
எலும்பும் தோலுமாக
> elumbum tholumaaga
அங்கும் இங்கும்
> anggum inggum
கபிலன் தன் புத்தகத்தை _________ தேடினான்.
> Kabilan than puthtakathai__________ thedinaan.
அங்கும் இங்கும்
> anggum inggum
ஆடல் பாடல்
> aadal paadal
குழந்தை விளையாட்டுப் பொருட்களை அங்கும் இங்கும் போட்டது.
சரியா? தவறா?
> Kulanthai vilaiyaattu porutkalai anggum inggum pottathu.
sariya? thavara?
சரி
> sari
தவறு
> thavaru
சிவா தன் பூனைக்குட்டியை _____________________ தேடி அலைந்தான்.
> Siva than poonaikuttiyai _______________ thedi alainthaan.
அங்கும் இங்கும்
> anggum inggum
அல்லும் பகலும்
> allum pakalum
குமரன் மண்புழுவை மண்ணில் ______________ தேடினான்.
> Kumaran manpuluvai mannil ____________ thedinaan.
அல்லும் பகலும்
> allum pagalum
அங்கும் எங்கும்
> anggum enggum
மேடு பள்ளம்
> medu pallam
அங்கும் இங்கும்
> anggum inggum
சாலை விபத்துகள் _________________ ஏற்படுகின்றன.
> Saalai vibathugal ______________ erpadukindrana.
அங்கும் இங்கும்
> anggum inggum
அல்லும் பகலும்
> allum pagalum
