Worksheetsதிருப்புதல் பாடம் 3-5
Total questions: 12
Worksheet time: 6mins
மல்லி கடைக்குச் சென்றாள்.
சரி
தவறு
மல்லி தண்ணீர் வீணாகாமல் தடுத்தாள்.
சரி
தவறு
எழிலின் தாத்தா கதை கூறுவார்.
சரி
தவறு
எழிலின் பாட்டி நன்றாகப் பாடுவார்.
சரி
தவறு
சிவப்பு தொட்டு பூக்கள் வரையலாம்.
சரி
தவறு
பின்வரும் வாக்கியம் சரியா? தவறா? எனக் கூறு:
சிவப்பு வண்ணம் தொட்டு கடல் வரையலாம்.
சரி
தவறு
/ற வேறுபாடு அறிந்து சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக:
நாய்______________________.
குறைக்கும்
குரைக்கும்
ல/ள/ழ வேறுபாடு அறிந்து சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக:
சுவற்றில் இருப்பது_________________.
பல்லி
பள்ளி
ந/ன/ணவேறுபாடு அறிந்து சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக:
படித்து முடித்து _______________க்குச் செல்வேன்.
பணி
பனி
வருணனைச் சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக:
சிங்கம் _____________________காட்டு விலங்கு.
வலிமையான
வலுவற்ற
ஒரே விதமான ஓசையுடைய சொல்லை எழுதுக:
அம்பு-_________________.
கம்பு
ஆலை
காடு
வருணனைச் சொல்லை எடுத்து எழுதுக:
யானையின் காதுகள்_________________.
பெரியது
சிறியது
