WorksheetsGr 2 p
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
எங்கள் தாய்மொழி எது?
a)
ஆங்கிலம்
b)
சிங்களம்
c)
தமிழ்
2.
தமிழ் பேசுவோர் யாவர்?
a)
ஆங்கிலேயர்
b)
சிங்களவர்
c)
தமிழர்
3.
இது என்ன?
a)
வட்டம்
b)
சதுரம்
c)
முக்கோணம்
4.
இது என்ன?
a)
ஆடு
b)
பூ
c)
நாய்
5.
முத்துக்கள் எங்கே கிடைக்கின்றன?
a)
வவுனியா
b)
மன்னார்
c)
யாழ்ப்பாணம்
6.
இது என்ன?
a)
செண்பகம்
b)
கிளி
c)
மைனா
7.
இவர் யார் ?
a)
உழவர்
b)
ஆசிரியர்
c)
நெசவாளர்
8.
சங்கிலியன் ஆண்ட அரசு எது?
a)
திருகோணமலை
b)
யாழ்ப்பாண அரசு
c)
வன்னி அரசு
9.
பொருத்தமான விடையைத் தெரிவு செய்க
a)
நீந்துதல்
b)
ஊஞ்சல் ஆடுதல்
c)
சறுக்குதல்
10.
மரங்கள் துளிர்க்கும் காலம் எது?
a)
பனிகாலம்
b)
கோடை காலம்
c)
இலை துளிர் காலம்
100 %
