Font size
S
M
L
XL
Worksheetsஅறிவுக்கு வேலை கொடு!
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
____________ கடிகாரம்.
a)
இவை
b)
இஃது
c)
இனிது
d)
இது
2.
a)
இது அணில்
b)
இவை அணில்கள்
c)
இஃது அணில்
d)
இஃது எறும்பு
3.
இஃது - ________________ க் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்.
a)
உயிர் எழுத்தை
b)
உயிர்மெய்யெழுத்தை
c)
மெய்யெழுத்தை
d)
ஆயுத எழுத்தை
4.
சரியான இலக்கண மரபினைத் தேர்ந்தெடு.
a)
இவை பூங்கா
b)
இது பூங்கா
c)
இஃது பூங்கா
d)
இனி பூங்கா
5.
படத்தில் காணும் விலங்குகளைக் குறிப்பிடுக.
a)
இது பூனை
b)
இஃது எலி
c)
இவை எலிகள்
d)
இவை பூனைகள்
6.
______ தென்னை.
a)
இஃது
b)
இது
c)
இனிது
d)
இவை
7.
________________________
a)
இது வானம்
b)
இஃது ஓடம்
c)
இது இறக்கை
d)
இஃது இறகு
8.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
a)
இது அல்லி
b)
இஃது தாமரை
c)
இவை தாமரைகள்
d)
இது தாமரை
9.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
a)
இஃது உடல்
b)
இஃது ஈசல்
c)
இது ஏடு
d)
இஃது ஊசி
e)
இது அரும்பு
10.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
a)
இஃது சட்டி
b)
இது பாம்பு
c)
இஃது ஏடு
d)
இது கடல்
e)
இஃது சிலை
Reset
