NEW
Font size
S
M
L
XL
Worksheetsதேடித் தெரிவோம்.
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
க் ங் ச் _____ ட்ண்த் ____ ப் ம்ய்____ ல்வ்ழ்______ ற் ன்
a)
ந் ஞ் ள் ன்
b)
ப் ம் ந் ள்
c)
ச் ஞ் ட்ய்
d)
ஞ் ந் ர் ள்
2.
ப பா____ , ____, ______, ______
a)
பு பூ பெ பே
b)
பி பீ பு பூ
c)
பே பை பொ போ
3.
படத்தில் உள்ள விலங்கு எது?
a)
யானை
b)
பூனை
c)
நீர்யானை
4.
படம் காட்டுவது
a)
ஆ -ஆடு அ - அம்மி
b)
அ - அணில் அ- அம்மி
c)
ஆ - அணில் ஆ- அம்மி
5.
குளிர்ச்சியான நீர் தருவேன்
a)
குளிர் நீர்
b)
மோர்
c)
இளநீர்
6.
விடுபட்ட எழுத்துகள் கண்டறி
a)
வ் ழ்
b)
ப் ங்
c)
க் த்
7.
பந்து காட்டும் நிறம்
a)
பச்சை மஞ்சள்
b)
சிவப்பு மஞ்சள்
c)
கருப்பு மஞ்சள்
d)
நீலம் சிவப்பு
8.
ழ் + ஐ______
ற் + ஏ_______
a)
ஐ றே
b)
ளை யை
c)
ழை றே
d)
பே யூ
9.
(ஞ், ந், ள்)
1. ப____து
2. ப____ளி
3. இ____சி
a)
ந் ள் ஞ்
b)
ள் ந் ஞ்
c)
ஞ் ந் ளி
10.
மாங்காய் தேங்காய்
பால் வால்
இடம் பெற்று உள்ள மெய் எழுத்துக்கள் எது?
a)
ங் வா பா
b)
மா கா பா
c)
ங் ய் ல்
d)
ல் வா பா
Reset
