Worksheetsஉடம்படுமெய் (படிவம் 1)
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மா + இலை
a)
மாயிலை
b)
மாவிலை
2.
பூ + அரும்பு
a)
பூவரும்பு
b)
பூயரும்பு
3.
கூலி + ஆள்
a)
கூலியாள்
b)
கூலிவாள்
4.
தீ + அணைப்பு
a)
தீயணைப்பு
b)
தீவணைப்பு
5.
பயமே + இல்லை
a)
பயமேயில்லை
b)
பயமேவில்லை
6.
மணி + அழகு
a)
மணிவழகு
b)
மணியழகு
7.
மலை + அழகு
a)
மலைவழகு
b)
மலையழகு
8.
மணி + அரசன்
a)
மணியரசன்
b)
மணிவரசன்
9.
வர + இல்லை
a)
வரயில்லை
b)
வரவில்லை
10.
வாழை + இலை
a)
வாழைவிலை
b)
வாழையிலை
11.
நிலா + ஒளி
a)
நிலாயொளி
b)
நிலாவொளி
12.
திரு + அருள்
a)
திருவருள்
b)
திருயருள்
13.
மனமே + இல்லை
a)
மனமேவில்லை
b)
மனமேயில்லை
14.
காட்சி + அழகு
a)
காட்சியழகு
b)
காட்சிவழகு
15.
கலை + உணர்வு
a)
கலைவுணர்வு
b)
கலையுணர்வு
100 %
