NEW
Font size
Worksheetsதிருப்புதல்-1.1
Total questions: 10
Worksheet time: 5mins
ஒருமையைப் பன்மையாக மாற்றுக.
இலை - ______________________
இலைகள்
இலைங்கள்
பன்மைச் சொல்லை ஒருமைச் சொல்லாக மாற்றுக.
காய்கள் - __________________
ஒருகாய்
காய்
படத்திற்குரிய பாலைத் தேர்ந்தெடு.
ஒன்றன்பால்
பலவின்பால்
பலர்பால்
பெண்பாலுக்குரிய ஆண்பாலைத் தேர்ந்தெடு.
மகள் - ________________
மகன்
தம்பி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
மாடுகள் ____________ மேயும்.
மந்தை மந்தையாய்
கூட்டம் கூட்டமாய்
விடுபட்ட இடத்தை நிரப்புக.
நேதா ______
ஷி
ஜி
இணைத்து எழுதுக.
நொ + டி = __________
நெடி
நொடி
ழௌ' ல் உள்ள உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சுட்டிக் காட்டுக.
ழ்+ ஔ
ள்+ ஔ
விடுபட்ட இடத்தை நிரப்புக.
'மீ ன் _____ ட் டி'
தொ
க
தெ
படத்திற்குரிய பெயரைத் தேர்ந்தெடு.
மோதிரம்
தோடு
கொலுசு
