wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நூல்+அகம்=__________

a)

நூல் நிலையம்

b)

நூலகம்

2.

நூல்-பொருள் தருக.

a)

புத்தகம்

b)

புதிர்

3.

வகுப்பறை பிரித்து எழுதுக.

a)

வகுப்பு+அறை

b)

வகு+அறை

4.

ம ண் ணை ____ பி ள ந் து.

a)

ப்

b)

ம்

5.

பெரிய×__________

a)

உயரம்

b)

சிறிய

6.

வெற்றி×_____________

a)

தோல்வி

b)

நன்மை

7.

நெருப்பு இல்லாமல்___________முடியாது.

a)

சமைக்க

b)

தண்ணீர்

8.

_________இல்லாமல் வண்டி ஓடாது.

a)

சக்கரம்

b)

தண்ணீர்

9.

மண் இல்லாமல்_______வளராது.

a)

செடி

b)

சமையல்

10.

வ ய _____வெ ளி க ள்.

a)

ழ்

b)

ல்