wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நூலகம்

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நூலக தினம் கொண்டாடப் படும் நாள்

a)

ஆகஸ்டு 12

b)

செப்டம்பர் 12

2.

ஒரு Building ஐ தோரணம் கட்டி அழகுபடுத்தி இருந்தார்கள். "BUILDING" - தமிழ் பெயர்?

a)

மாளிகை

b)

கட்டடம்

3.

நூல்களை சேமித்து வைத்திருக்கும் இடம்?

a)

பள்ளிக்கூடம்

b)

நூலகம்

4.

நூலகவியலின் தந்தை

a)

ஆர்.எஸ்.பாண்டுரங்கன்

b)

எஸ்.ஆர்.ரங்கநாதன்

5.

நூல் + அகம் =

a)

நூல் அகம்

b)

நூலகம்

6.

தேனருவி பிரித்து எழுதுக

a)

தேன் + அருவி

b)

தேன +ருவி