NEW
Font size
S
M
L
XL
WorksheetsG3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வெற்றியின் அடையாளம்
a)
தோல்வி
b)
முயற்சி
c)
வெற்றி
d)
தயக்கம்
2.
ஆசிரியர் கூறிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவியின் பெயர்
a)
கவியரசி
b)
மொழியரசி
c)
அரசி
d)
தமிழரசி
3.
முயற்சி உடையார் ________ அடையார்
a)
இகழ்ச்சி
b)
தோற்றது
c)
தயக்கம்
d)
துணிவு
4.
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
சாதனை
b)
மகிழ்ச்சி
c)
நன்மை
d)
தோல்வி
5.
வகுப்பறை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது
a)
வகுப்பு +அரை
b)
வகுப்பு +அறை
c)
வகு +அறை
d)
வகுப் +அறை
6.
முடியும் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
பலர்
b)
முடியாது
c)
விலகினர்
d)
பொய்
7.
மாணவர்களுக்கு வேண்டிய குணங்களில் ஒன்று
a)
தயக்கம்
b)
தூக்கம்
c)
சுறுசுறுப்பு
d)
சோம்பல்
8.
இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
a)
கம்பர்
b)
பூதஞ்சேந்தனார்
c)
ஔவையார்
d)
திருவள்ளுவர்
9.
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக_______
a)
இனிமையானது
b)
அழிவில்லாதது
c)
அறிவு இல்லாதவர்
d)
இனிமை இல்லாதது
10.
இனியவை நாற்பது நூலில் மொத்தம் எத்தனைப் பாடல்கள் உள்ளன?
a)
4
b)
40
c)
44
d)
49
Reset
