wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

செந்தமிழ் பிரித்து எழுதுக.

a)

செம்மை+தமிழ்

b)

செந்+தமிழ்

2.

மகிழ்ச்சியடைந்தான் பிரித்து எழுதுக.

a)

மகிழ்ச்சி+அடைந்தான்

b)

மகிழ்ச்சி+யடைந்தான்

3.

ஒலியெழுப்பி பிரித்து எழுதுக.

a)

ஒலி+யெழுப்பி

b)

ஒலி+எழுப்பி

4.

படைத்தளபதி பிரித்து எழுதுக.

a)

படைத்+தளபதி

b)

படை+தளபதி

5.

பூலோகமெல்லாம் பிரித்து எழுதுக.

a)

பூலோகம்+மெல்லாம்

b)

பூலோகம்+எல்லாம்

6.

வீதியெங்கும் பிரித்து எழுதுக.

a)

வீதி+எங்கும்

b)

வீதியெ+ங்கும்

7.

வகுப்பறை பிரித்து எழுதுக.

a)

வகுப்பு+அறை

b)

வகுப்+அறை

8.

சா___றோ ர்.

a)

ண்

b)

ன்

9.

தேனருவி பிரித்து எழுதுக.

a)

தேன்+அருவி

b)

தே+னருவி

10.

புத்துணர்ச்சி பிரித்து எழுதுக.

a)

புதுமை+உணர்ச்சி

b)

புதிய+உணர்ச்சி