WorksheetsBBM BT 09.10.2024
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
விள்மபரம் என்றால் என்ன?
a)
ஒரு தயாரிப்பு, சேவை, அல்லது நிறுவனத்தைப் பற்றி தகவல்களை பரப்புவதற்கான முக்கியமான முறை
b)
ஒரு இடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது
2.
விளம்பரம் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும்
a)
சரி
b)
பிழை
3.
விளம்பரங்கள் பொதுவாக எந்த வடிவில் இருக்கும்?
a)
கண்காட்சி
b)
பதிவேடு
c)
தொலைக்காட்சி
d)
நாவல்
4.
விளம்பரம் உணர்ச்சி மற்றும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைகிறது
a)
சரி
b)
பிழை
5.
விளம்பரம் எதன் முக்கிய அங்கமாக விளங்குகிறது?
a)
அரசியல்
b)
பொருளாதாரம்
c)
சமூகம்
d)
சமயம்
100 %
