NEW
Font size
WorksheetsVetrumai
Total questions: 10
Worksheet time: 7mins
அம்மா வட்டமான________________ பழங்களை வைத்தார்.
தட்டில்
தட்டை
தட்டுக்கு
ராமு ஒரு சிறிய________________ நட்டான்.
செடியை
செடிக்கு
செடியால்
அம்மா அணிந்திருக்கும் தோடு _______________ ஆனது.
தங்கத்தை
தங்கத்தால்
தங்கத்துடன்
கதிர் தன் _______________ பூங்காவில் ஓடினான்.
தம்பியால்
தம்பியை
தம்பியுடன்
மாணவி வகுப்பு ________________ வெளியே வந்தாள்.
அறையை
அறையில்
அறையிலிருந்து
மாமாவின் _______________ முள் குத்திவிட்டது.
காலுக்கு
காலில்
நான் என் _______________ மெதுவோட்டம் ஓடினேன்.
அண்ணனோடு
அண்ணனிடம்
அம்மா _____________________ சுத்தமாகத் துடைத்தார்.
தரையை
தரையில்
மாணவர்கள் போன மாதம் ______________ சென்றார்கள்.
பூமலைக்கு
பூமலையின்
தாத்தா என் __________ பூங்காவுக்குச் சென்றார்.
தம்பியுடன்
தம்பியை
