Worksheetsசொற்பொருள்
Total questions: 10
Worksheet time: 8mins
தம்பி தென்னைமரத்தின் பின்னால் மறைந்து கொண்டான்.
நின்று
ஒளிந்து
படுத்து
அமர்ந்து
என் பிறந்தநாளுக்கு என் உறவினர்கள் நிறைய பரிசுகள் தந்தார்கள்.
நண்பர்கள்
சகோதரர்கள்
அண்டை வீட்டுக்காரர்கள்
சொந்தக்காரர்கள்
தேர்வில் சிறப்பாகச் செய்த சுந்தரியை ஆசிரியர் பாராட்டினார் .
புகழ்ந்தார்
நேசித்தார்
அழைத்தார்
தேடினார்
அமினா காலணியில் இருந்த மண்புழுவைக் கண்டு அலறினாள்.
ஆச்சரியப்பட்டாள்
வருந்தினாள்
கத்தினாள்
குதித்தாள்
செந்தில் கம்பிவண்டியிலிருந்து ஆவலுடன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
குதூகலத்துடன்
அச்சத்துடன்
ஆனந்தத்துடன்
ஆசையுடன்
சிறுவர்கள் வானவேடிக்கையை வியப்புடன் பார்த்தார்கள்.
பயத்துடன்
ஆச்சரியத்துடன்
சுமதிக்குப் பசித்ததால் அம்மா விரைவாகச் சமைத்து முடித்தார்.
சீக்கிரமாக
ருசியாக
கபிலன் ஓடும்போது கால் இடறி விழுந்தான்.
வீங்கி
தடுக்கி
என் பிறந்தநாளுக்கு தோழர்கள் வந்தார்கள்.
நண்பர்கள்
சொந்தக்காரர்கள்
பாட்டி மறுபடியும் பணப்பையைத் தொலைத்தார்.
அப்போதும்
மீண்டும்
