Worksheetsஒலி வேறுபாடு (ல,ள,ழ)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நிலா இரவில் _____ தரும்.
a)
ஒளி
b)
ஒலி
2.
தமிழர்கள் சமையலுக்கு _____ பயன்படுத்துவார்கள்.
a)
புளி
b)
புலி
3.
வீட்டிக்கு செல்லும் _____ தெரியாததால் மாலா அழுதாள்.
a)
வழி
b)
வலி
4.
வீட்டின் சுவரில் _____ ஒன்று ஏறியது.
a)
பள்ளி
b)
பல்லி
5.
எனக்கு _____ குழம்பு சாப்பிட பிடிக்கும்.
a)
கோழி
b)
கோலி
6.
ஞாயிற்றுக்கிழமைகளில் _____ திறந்திருக்காது.
a)
பள்ளி
b)
பல்லி
7.
நான் நேற்று என் தம்யியுடன் _____ விளையாடினேன்.
a)
கோழி
b)
கோலி
8.
காலில் _____ ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
a)
வழி
b)
வலி
9.
பள்ளி மணி _____.
a)
ஒளித்தது
b)
ஒலித்தது
10.
_____ பசுவை தாக்கியது.
a)
புளி
b)
புலி
100 %
