NEW
Font size
Worksheetsபழமொழி 3
Total questions: 13
Worksheet time: 13mins
இறைவணை நம்பி வழிபடுவோருக்கு மட்டுமே அவர் காட்சி தருவார்.
சரி
பிழை
இறைவன் மீது நம்பிக்கை வைத்துக் காரியங்களில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
சரி
தவறு
மேகநாதனின் இறைபக்தியே அவன் சிறந்து விளங்கக் காரணமாக இருந்தது.
சரி
பிழை
தன் வியாதி விரைவில் குணமடைய வேண்டும் என மதியழகி இறைவனை வேண்டினாள். மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளையும் தவறாமல் சாப்பிட்டாள். இறுதியில், அவள் குணமடைந்தாள்.
சரி
தவறு
அடர்ந்த காட்டில் தனிமையாக நின்றாலும் இறைநம்பிக்கையால் பழுதடைந்த மகிழுந்தைச் சரிசெய்து வீடு வந்து சேர்ந்தான் நண்பன்.
சரி
பிழை
நம்பியவர்களை இறைவன் கைவிடமாட்டார். துணை நின்று காப்பார் என்பதே உண்மை.
சரி
பிழை
இறை நம்பிக்கை மட்டுமே வாழ்வில் உயர வழிவகுக்கும்.
சரி
பிழை
இறைவனை நம்பிக்கையுடன் வழிபட்டு வந்ததால் திவாகர் தன் வியாபாரத்தில் வெற்றி பெற்றான்.
சரி
பிழை
முயற்சி மட்டுமே வெற்றிக்குப் போதுமானது.
சரி
பிழை
வான்மதி முயற்சியுடன் கல்வி கற்றாள். முயற்சியில் வெற்றியடைய வேண்டுமென இறைவனை நம்பி வழிபட்டாள். இன்று வியாபாரத்தில் வெற்றிநடை போட்டு வருகிறாள்.
சரி
பிழை
ரவிக்கு நடனம் கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வம். ஆதலால் அவன் சுயமாகவே வலையொளியைப் பார்த்து நடனம் கற்றுக் கொண்டான். மேலும் பள்ளி நடன போட்டியில் வெற்றி பெற்றான்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
அழுத பிள்ளை பால் குடிக்கும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
இறைவனை நம்பி வழிபடுவேருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
சிக்கனம் சீரளிக்கும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
கடவுளை நம்பினோர் கைவிடப்டடார்
சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
ஊருடன் கூடி வாழ்
