wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2023 P2 சரியான சொல்லைக் கண்டுபிடி. (2)

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

காவலர் தலையில் _____ அணிந்தார்.

a)

தொப்பி

b)

கையுறை

2.

சிறுமி _____ வெண்ணெய் தடவினாள்.

a)

ரொட்டியில்

b)

கீரையில்

3.

மீன் _____ நீந்துகிறது.

a)

பெட்டியில்

b)

தொட்டியில்

4.

அம்மா மல்லிகை _____ பறித்தார்.

a)

வேரை

b)

மொட்டை

5.

எனக்கு _____ வலி ஏற்பட்டது.

a)

கொண்டை

b)

தொண்டை

6.

நான் காலில்​ _____​ (a)   அணிந்தேன்.

a)

கொலுசு

b)

பொட்டு

7.

பாப்பா ​ _____ வைத்து விளையாடுகிறது.

a)

பொம்மை

b)

தொட்டில்

8.

எனக்கு _____ சாப்பிடப் பிடிக்கும்.

a)

ரொட்டி

b)

மொழி

9.

​ அம்மாவை _____ கடித்தது.

a)

கொசு

b)

சொல்

10.

சிறுவன் _____ படம் பார்த்தான்.

a)

தொலைக்காட்சியில்

b)

வானொலியில்