Font size
WorksheetsP3 உம் இணைப்புச் சொல்
Total questions: 10
Worksheet time: 10mins
அம்மா கடையில் உப்பு வாங்கினார். அம்மா கடையில் பருப்பு வாங்கினார்.
அம்மா கடையில் (a) வாங்கினார்.
ராணி இட்லி சாப்பிட்டாள். ராணி தோசை சாப்பிட்டாள்.
ராணி (a) சாப்பிட்டாள்.
மணி மோதிரம் அணிந்தான். மணி சங்கிலி அணிந்தான்.
மணி (a) அணிந்தான்.
அப்பா முயல் வளர்த்தார். அப்பா பூனை வளர்த்தார்.
அப்பா (a) வளர்த்தார்.
பூனை மீன் சாப்பிடும். பூனை பால் சாப்பிடும்.
பூனை (a) சாப்பிடும்.
அம்மா உடற்பயிற்சி செய்தார்.
அப்பா உடற்பயிற்சி செய்தார்.
(a) உடற்பயிற்சி செய்தார்கள்.
புறா மரத்தில் கூடு கட்டியது.
காகம் மரத்தில் கூடு கட்டியது.
(a) மரத்தில் கூடு கட்டின.
ராமு காற்பந்து விளையாடினான்.
குமார் காற்பந்து விளையாடினான்.
(a) காற்பந்து விளையாடினார்கள்.
அக்கா பாடல் பாடினார்.
தங்கை பாடல் பாடினார்.
(a) பாடல்கள் பாடினார்கள்.
நான் வீடு திரும்பினேன்.
என் நண்பன் வீடு திரும்பினான்.
(a) வீடு திரும்பினோம்.
