wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உரையாடல்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

செவிமடுத்த ஒலிப்பதிவில் எத்தனை உரையாடல் இருக்கின்றது.

a)

1

b)

3

c)

4

d)

5

2.

வாழ்கையில் நாம் யாருக்காகவும் எதற்காகவும் ......

a)

பயப்படக் கூடாது.

b)

ஓட கூடாது

c)

சேர கூடாது.

d)

தயங்க கூடாது.

3.

துன்பத்தில் இருப்பவர்களுக்கு...

a)

உதவலாம்.

b)

ஆறுதலாய் இருக்கலாம்.

c)

நல்லவை கூறலாம்.

4.

ஒலிப்பதிவில் தாய் மகளிடம் "என் ........................என கொஞ்சுகிறாள்.

a)

செல்லம்

b)

பொம்மை குட்டி

c)

சிங்கம்

d)

பாப்பா

5.

ஒருவருக்கு உதவி செய்யாவிட்டாலும் .....

a)

தொந்தரவாய் இருக்க கூடாது.

b)

அமைதியாய் இருக்க கூடாது.

c)

விளம்பரம் படுத்த கூடாட்கு.

6.

அண்ணன் தங்கைக்கு கூறும் தன்முனைப்பு வார்த்தை என்ன?

a)

நான் வருவேன்.

b)

நான் பார்த்துக் கொள்கிறேன்.

c)

நான் இருக்கேன்

7.

துன்பத்தில் இருப்பவர்கள் எதிர்பார்பது என்ன?

a)

உதவி

b)

அன்பு

c)

ஆறுதல்

8.

வாழ்கையில் என்றும்

a)

இன்பமாக இருக்க வேண்டும்.

b)

உற்சாகமாய் இருக்க வேண்டும்.

c)

துணிந்திருக்க வேண்டும் எதற்கும் போராட வேண்டும்