wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி கற்போம் வாரீர் !

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இன்று நாம் படித்த முதல் இணைமொழிகள் யாவை ?

a)

சுற்றும் முற்றும்

b)

அள்ளி இறைத்தல்

c)

மேடு பள்ளம்

d)

அவசரமும் பதற்றமும்

2.

இன்று நாம் படித்த இரண்டு இணைமொழிகள் யாவை ?

a)

அள்ளி இறைத்தல்

b)

மேடு பள்ளம்

c)

சுற்றும் முற்றும்

3.

சுற்றும் முற்றும் என்னும் இணைமொழியின் பொருள் என்ன ?

a)

நாலாப்பக்கமும்

b)

சுற்றிலும்

c)

எல்லாம் இடத்திலும்

d)

அனைத்து இடத்திலும்

4.

மேடு பள்ளம் என்னும் இணைமொழிக்குப் பொருள் என்ன ?

a)

நில பகுதி

b)

நாலாப்பக்கமும்

c)

சமமற்ற நிலப்பகுதி

5.

நான் மேடு பள்ளம் நிறைந்த பாதையைக் கடந்து பள்ளிக்கு வருவேன்.

a)

சரி

b)

தவறு

c)

வாக்கியம் முழுமை பெறவில்லை

6.

மேடு பள்ளம் என்னும் இணைமொழிக்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

ரிவினேஷ் மேடு பள்ளம் கொண்ட வாகனத்தில் பள்ளிக்கு வருவான்.

b)

ரிவினேஷ் மேடு பள்ளம் நிறைந்த பாதையில் பள்ளிக்கு வருவான்.

c)

ரிவினேஷ் மேடு பள்ளம் நிறைந்த பாதையில் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்வான்.

7.

தமிழரசன், தன் நண்பனுடைய புத்தகத்தைத் திருடுவதற்கு முன்பு சுற்றும் முற்றும் பார்த்தான்.

a)

சரி

b)

தவறு

8.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இணைமொழி - சுற்றும் முற்றும்

a)

மாறன் சுற்றும் முற்றும் பார்த்து இயற்கையை இதமாக இரசித்தான்.

b)

மாறன் சுற்றும் முற்றும் பார்த்த பின்புதான் சாலையைக் கடந்தான்.

c)

மாறன் சுற்றும் முற்றும் பார்த்து பாடம் எழுதினான்.

9.

நான் ஒரு பூங்காவிற்குச் சென்றேன். அங்கு ................................ பார்த்து இயற்கையை இரசித்தேன். அது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

a)

மேடு பள்ளம்

b)

சுற்றும் முற்றும்

10.

நானும் என் நண்பர்களும் சுற்றுலா சென்றோம். நாங்கள் சென்ற பாதை ................................ இருந்தது. இவை ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.

a)

மேடு பள்ளம்

b)

சுற்றும் முற்றும்