NEW
Font size
S
M
L
XL
WorksheetsP5 vetturmai 1
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ராமு கீழே விழுந்ததால் _____________________ காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
a)
அவனை
b)
அவனது
c)
அவனுக்கு
2.
அம்மா ___________________ பழங்களை வெட்டினார்.
a)
கத்தியால்
b)
கத்தியுடன்
c)
கத்தியில்
3.
மாறன் தன் ______________________ கடைக்குச் சென்றான்.
a)
தங்கையும்
b)
தங்கையால்
c)
தங்கையுடன்
4.
வாத்து __________________ குளத்தில் நீந்தியது.
a)
குஞ்சுகளோடு
b)
குஞ்சுகளது
c)
குஞ்சுகளும்
5.
சிங்கம் தன் ___________ இரை தேடியது.
a)
குட்டிகளிடம்
b)
குட்டிகளுடன்
c)
குட்டிகளால்
6.
ஆசிரியர் என் ____________________________ பேசிக்கொண்டிருந்தார்
a)
பெற்றோரை
b)
பெற்றோருக்கு
c)
பெற்றோருடன்
7.
மாலதி தொலைந்து போன தன் ________________ தேடினாள்.
a)
நாயை
b)
நாயும்
c)
நாயால்
8.
அந்தப் பைகளை ____________________ தூக்க முடியவில்லை.
a)
பாட்டியுடன்
b)
பாட்டியால்
c)
பாட்டியும்
Reset
