NEW
Font size
Worksheetsமூவிடப்பெயர்
Total questions: 15
Worksheet time: 15mins
குமாருடன் அவன்
நண்பர்களும் கூடைப்பந்து _______________.
விளையாடினான்
விளையாடினார்கள்
ராமு அம்மாவுடன் கடற்கரைக்குச் சென்றான்.
_______________ மகிழ்ச்சியாக இருந்தான்
அவர்
அவன்
சிங்கம் பசியோடு காட்டில் சுற்றித் திரிந்தது.
_______________ ஒரு மானைக் கண்டது.
அது
அவை
மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்தார்கள்.
_______________ குழுக்களாகப் பிரிந்து அவ்வேலையைச் செய்தார்கள்.
அவை
அவர்கள்
அல்லிக்கு உடல் நலம் இல்லை.
_______________ மருத்துவரைக் காணச் சென்றாள்.
அவர்
அவள்
நாங்கள் விளையாட்டுப் பூங்காவுக்கு _______________.
சென்றாய்
சென்றான்
சென்றோம்
அம்மா தினமும் மெதுவோட்டம் _______________.
ஓடுவார்
ஓடுவேன்
ஓடுவார்கள்
நீ போட்டியில் இனிமையாக _______________.
பாடினாய்
பாடினீர்கள்
பாடினேன்
பறவைகள் வானத்தில் அழகாய் _______________.
பறந்தது
பறந்தன
பறந்தனர்
கதிரும் பிரபுவும் காற்பந்தாட்டம் _______________.
விளையாடினார்
விளையாடினீர்கள்
விளையாடினார்கள்
நீ எதற்கு இங்கே ________________?
வந்தாய்
வந்தான்
வந்தீர்கள்
________________ நாடகத்தில் சிறப்பாக நடித்தாள்.
அவன்
அவள்
அப்பா
நான் என் குடும்பத்துடன் மலாக்கா ________________.
சென்றேன்
சென்றீர்கள்
சென்றார்கள்
நாம் பழங்கள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை ________________.
பெறுகிறார்
பெறுகிறான்
பெறுகிறோம்
நாங்கள் நண்பர்களுடன் விளையாட்டுத்தடத்திற்குச் ________________.
சென்றேன்
சென்றோம்
சென்றார்கள்
