WorksheetsP3/P4 Grammar
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
நான் பள்ளிக்குச் (a) .
2.
அவர்கள் தொலைக்காட்சி ____________________________.
a)
பார்த்தோம்
b)
பார்த்தார்கள்
c)
பார்த்தீர்கள்
3.
ராணி தொலைக்காட்சியை (a) .
4.
நாங்கள் உணவு ________________________.
a)
சாப்பிட்டார்கள்
b)
சாப்பிட்டேன்
c)
சாப்பிட்டோம்
5.
மாணவி ஒரு பாடல் (a) .
6.
நீ இப்போது பந்து (a) .
7.
________________________ பூங்காவுக்குச் சென்றோம்
a)
நான்
b)
நாங்கள்
c)
நீங்கள்
8.
நேற்று, தம்பி ஒரு அழகான ஓவியம் (a) .
9.
என் உறவினர்கள் வீட்டுக்கு ____________________.
a)
வந்தார்கள்
b)
வந்தார்
c)
வந்தாய்
10.
ஆசிரியர் எனக்கு அறிவுரை (a)
100 %
