NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅடைமொழிகள்
Total questions: 13
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இது ஒரு ____________________ வீடு.
a)
அழகாக
b)
பெரிய
c)
வட்டமான
d)
சுத்தமாக
2.
பெண்மணி ____________________ ஒடுகிறார்.
a)
மெதுவாக
b)
சுறுசுறுப்பாக
c)
வேகமான
d)
அழகாக
3.
இந்த மலை ____________________ இருக்கிறது.
a)
பசுமையாய்
b)
உருண்டையான
c)
சிறியதாக
d)
உயரமான
4.
அழகான குழந்தை
a)
பெயரடை
b)
வினையடை
5.
சிறிய தட்டு
a)
பெயரடை
b)
வினையடை
6.
சுத்தமாக கழுவினார்.
a)
பெயரடை
b)
வினையடை
7.
சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
a)
பெயரடை
b)
வினையடை
8.
பெயரடை
a)
மகிழ்ச்சியான
b)
மகிழ்ச்சியாக
9.
வினையடை
a)
நீளமான
b)
நீளமாக
10.
வினையடை
a)
பயங்கரமாக
b)
பயங்கரமான
11.
பெயரடை
a)
நகைச்சுவையான
b)
நகைச்சுவையாக
12.
அங்கே பல _____________________ மலர்கள் பூத்திருந்தன.
a)
வகையாக
b)
வகையான
13.
குயில்கள் ____________________ குரலில் பாடும்.
a)
இனிமையான
b)
இனிமையாக
Reset
