Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
தனக்கு உணவு வழங்கிய சிவாணிக்கு யுவராஜா நன்றி கூறினான்.
சரி
பிழை
தக்க சமயத்தில் உதவி செய்த நண்பனைக் கண்டும் காணாதது போல் செல்லலாம்.
சரி
பிழை
ஆசிரியர் தினத்தன்று அவர்களைப் பாராட்டி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பூங்கொத்து வழங்கினர்
சரி
பிழை
பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர் நன்றி கூறினார்.
சரி
பிழை
தனது பணப்பையைத் தேடி தந்த வரதனுக்கு நன்றி கூறாமல் கவிதா அவன் மீது வீண்பழி சுமத்தினாள்.
சரி
பிழை
உயர்வெண்ணத்தைக் குறிக்கும் படங்களுக்குச் சரி மற்றும் பிழை என அடையாளமிடுக.