NEW
Font size
WorksheetsClass-3 எழில் கொஞ்சும் அருவி
Total questions: 12
Worksheet time: 6mins
ஒகேனக்கல் என்பதற்கு .................... பொருள்.
நெருப்பு
புகையும் கல்பாறை
முதலைப்பண்ணை
பழைமையானது
வெண்புகை - பிரித்து எழுதுக
வெண்மை+புகை
வெம்மை+புகை
வெ+புகை
வெண்+புகை
தோற்றம் - எதிர்சொல்
தொடக்கம்
மறைவு
முதல்
ஆரம்பம்
பாதை+அமைத்து - சேர்த்து எழுதுக
பாதையமைத்து
பாதயமைத்து
பாதம்அமைத்து
பாதைஅமைத்து
சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன?
மருந்தீஸ்வரர் கோவில்
தேசநாதீஸ்வரர் கோவில்
பென்னாகரம்
ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்
பொருள் தருக - களிப்பு
மகிழ்ச்சி
நீராடுதல்
எழில்
எழில் - பொருள் தருக
அழகு
அழுக்கு
மணம்
ஆனந்தம்
ஒகேனக்கல் ..................... மாவட்டத்தில் உள்ளது.
திருச்சி
தருமபுரி
மேட்டூர்
செங்கல்பட்டு
கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது.
சரி
தவறு
எதுவும் இல்லை
நீராடி பொருள் தருக
குளித்து
மகிழ்ச்சி
வணங்கிவிட்டு
சென்றுவிட்டு
கண்டுகளிக்க - பொருள் தருக
பார்த்தல்
மகிழ்தல்
பார்த்து மகிழ்தல்
சோகம்
ஆனந்தம் - பொருள் தருக
வறுமை
சோகம்
கலக்கம்
மகிழ்ச்சி
