WorksheetsClass 3 Revision - துணிந்தவர் வெற்றி கொள்வர், ஒருமை - பன்மை
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
வெற்றி - எதிர்ச்சொல்?
a)
நன்மை
b)
தோல்வி
c)
சாதனை
d)
நெகிழி
2.
வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........
a)
வகுப்பு+அறை
b)
வகுப்பு+அரை
c)
வகுக்பு+அறை
d)
வகுப்+அறை
3.
படம் - பன்மைச் சொல்?
a)
படங்கள்
b)
படம்கள்
c)
படம்க்கள்
d)
படன்கள்
4.
சொல் - பன்மை?
a)
சொற்கள்
b)
சொற்க்கள்
c)
சொட்கள்
d)
சொல்கள்
5.
பொருள் - பன்மை?
a)
பொருட்கள்
b)
பொருள்கள்
c)
பொருள்க்கள்
6.
வினா
a)
வினாக்கள்
b)
வினாங்கள்
c)
வினாகள்
7.
கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?
a)
தன்னால் முடியும் என்று துணிந்து முயற்சி செய்ததால்
b)
முடியாது என தயங்கியதால்
c)
மற்றவர்களி சிரிப்பார்கள் என நினைத்ததால்
8.
மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன?
a)
அறையின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியைத் தூக்கவேண்டும்
b)
பெட்டியை தலைமேல் தூக்கிவைக்க வேண்டும்
c)
தேர்வில் முதலில் வரவேண்டும்
9.
இகழ்ச்சி - உணர்த்தும் பொருள்
a)
அவமதிப்பு
b)
உயர்வு
c)
மதிப்பு
d)
மகிழ்ச்சி
10.
பூனை - பன்மை
a)
பூனைக்கள்
b)
பூனைகள்
c)
பூனைங்கள்
d)
பூனைட்கள்
100 %
